மேஷம் : உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும்.
ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.விரயங்கள் உண்டு
மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் அனைத்து முயற்சிக்கும் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
கடகம் : சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள் உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய உயரிய சந்தர்ப்பம் கைகூடி வரும்.தங்களுடைய நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.உங்கள் யோசனைக் கேட்டு மகிழ்வார்கள்.
சிம்மம் : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.தனவரவு தாரளமாக வந்து சேரும்.
கன்னி : தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள் கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றிக் கிடைக்கும்.கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.இல்லம் தேடி விருந்தினர்களால் நல்ல தகவல் வந்து சேரும்.
துலாம் : ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துகொள்ளும் நாள் .இனிமையான அனுபவங்கள் ஏற்படும்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்,வெளிநாட்டு பயணங்கள் திட்டமிட்டப் படி நடக்கும்.
விருச்சிகம் : அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழ்வீர்கள்.தங்களின் வருமானம் இருமடங்காகும்.வளர்ச்சிக்கு உறுதுணையாக உறவினர்களும்,நண்பர்களும் கைக்கொடுத்து உதவுவர்.பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றிக்கிடைக்கும்
தனுசு : விருப்பங்கள் நிறைவேற வழிபாடுகளில் நம்பிக்கை வைக்கும் நாள்.பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்களை உங்களின் செயல்பாடுகள் மூலம் தக்க பாடம் கற்பார்கள்.உடல் நலம் சீராகும்.
மகரம் : எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.வாழ்க்கை துணையோடு ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சுமூக நிலைக்கு வரும்..அலைபேசி வழி தகவல் ஆனந்தத்தை தரும்.வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும் நல்ல நாள்.
கும்பம் : தெயவ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நல்ல நாள். உடல் நலனில் கவனம் தேவை.அதிக விலை கொடுத்து பொருளை வாங்கினாலும் திருப்தி இல்லாமல் இருக்கும்.பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்
மீனம் : இன்று மாலை மனக்குழப்பங்கள் அகலும்.பணமாற்றம் பற்றி தகவல் வந்து சேரும்.மதிப்பும்,மரியாதையும் தக்க வைத்துக் கொள்ள சில முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.விலையுயர்ந்த பொருள்களை கையாளும் போது கவனம் தேவை.
— தினச்சுவடு சார்பாக அனைத்து உறவுகளுக்கும் உழவர் தின நல்வாழ்த்துக்கள் ——
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…