இன்றைய (08.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் :  குறைகள் அகலக் குமரன்  வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சியானது கை கூடும்.சகோதரர்கள் கேட்ட உதவிகளை மறுப்பு தெரிவிக்காமல் செய்வர். ம்ங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

ரிஷபம் : வளர்ச்சி அதிகரிக்க வள்ளி காதலனை வழிபட வேண்டிய நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றம் காணுவீகள். கையில்  பணப்புழக்கம் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

மிதுனம் : பேச்சுத்திறமையால் எத்தைகய சூழ்ச்சியையும் முறியடுத்துவிடுவீர்கள் சுபச் செலவு அதிகரிக்கும்  குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் அளிக்கும்.

கடகம் : தொலை பேசி வழித் தகவலானது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆறுமுகன் வழிபாட்டால் அருளை வரவழைத்து ஆனந்தம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் பற்றிய இனிய தகவலானது வந்து சேரும். உறவினர்கள் வழியில் விரயம் ஏற்படும்.

சிம்மம் : உத்யோக உயர்வு கிடைக்கும் நாள். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி ஆனந்தம் கொள்வீர்கள்

கன்னி :  புதிய ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டு மகிழுக்கூடிய நாள். மனதில் மகிழ்ச்சி கூடும். வருமானம் உயரும். எடுக்கும் முடிவுகளுக்கு உறவினர்களின் ஆதரவு கொடுப்பர். தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்து இணைவார்கள்.

துலாம் : பிரியமானவர்களோடு இதுவரை இருந்த பிரச்சினைகள் இன்று அகலும். சொல்லுகின்ற சொல் வெல்லும் சொல்லாக மாறும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் அவற்றை விற்றுப் புதிய  சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம் :  சொல்லைச் செயலாக்கிக் காட்டி மகிழும் நாள்.முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். தொழிலில் வளர்ச்சியானது அதிகரிக்கும். மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

தனுசு :  முருகன்  வழிபாடு முன்னேற்றத்தை அருளும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது இன்று நல்லது. வரன் கள் விஷ்யத்தில் ஏமாற்றம் ஏற்படலாம்.விழிப்புடன் செயல்பட்டால் விரயங்களை தடுக்கலாம்.

மகரம் :  மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். கவலைத் தீரக் கந்தனை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். சந்தித்தவர்களால் மனதில் சந்தோ‌ஷம் குடிகொள்ளும்.விலகிச் சென்ற உறவினர்கள் எல்லாம் விரும்பி வந்து இணைவர். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.

கும்பம் : தொட்ட காரியம் எல்லாம் வெற்றி பெறுகின்ற நாள். கனவுகள் நனவாகின்ற நல்ல நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்கள். அருகில் இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்ல பயனைத் தரும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும்.

மீனம் : திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும்.பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக ஆர்வம் காட்டுவீர்கள். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும்.

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

9 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

9 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

10 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

10 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

10 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

11 hours ago