இன்றைய (05.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
Kaliraj

மேஷம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமையாக செயல்படும் நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எளிதான  அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது.

ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் இன்று முன்னேற்றமான பலன்களை காணும் நாள். உங்களது பேச்சு மற்றவர்களை திருப்திபடுத்தும் விதமாக அமையும்.

மிதுனம் : இன்று பொறுமை இழக்கும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.

கடகம் : இன்று பலன் களை கிடைக்க இறைவழிபாடு மேற்கொள்வதன் மூலம் தடைகள் அகலும். தேவையற்ற விஷயங்களில் கவனத்தை தவிர்த்து நேர்மறையான எண்ணங்கள் ஏற்படும்.

சிம்மம் : இன்று உங்களின் தேவை பூர்த்தியாகும்.வரன் கள் வாயிற்கதவை தட்டும்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

கன்னி : இன்று நீங்கள் சாதிப்பதற்கு ஏற்ற நாள். விரும்பியவை நிறைவேறும்.  தன்னம்பிக்கையும் துணிவும் அதிகரித்து காணப்படும்.

துலாம் : இன்று வாய்ப்புகள் தேடி வரும் நாள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும்

விருச்சிகம் : கோபத்தை குறைத்து கொண்டு செயல்படும் நாள் எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு.மற்றவரிடம் ஒப்படைக்கும் காரியங்கள் உங்களிடமே வந்து சேரும்.விரயங்கள் உண்டு.

தனுசு : இறைவழிபாடு முலம் மனகசப்புகள் அகலும்.உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம்.பணத்தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்

மகரம் : இன்று நல்ல தகவல்கள் வந்து சேரும் நாள்.  நீண்ட நாள் கழித்து மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்.எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.பக்கத்தில் இருப்பவரிம் அளந்து பேசுவது நல்லது..

கும்பம் : யாரையும் நம்பாமல் காரியங்களை தானே செய்து கொள்ள வேண்டிய நாள்.கோபத்தை தூண்டும் விதமாக யார் பேசினாலும் பொறுமையே கடைபிடிக்க வேண்டும்.இறைவழிபாடு மனத்திற்கு மகிழ்ச்சியை தரும்.

மீனம் : உணர்ச்சிவசப்படாமல் செயல்பட வேண்டியநாள்.நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.விரயங்கள் உண்டு.திருமண பேச்சுக்கள் முடிவாகலாம்.உததியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Recent Posts

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

25 minutes ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

56 minutes ago

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

2 hours ago

டெல்லியை எதிர்கொள்ளும் சென்னை…காத்திருக்கும் முக்கிய சவால்கள்!

சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…

2 hours ago

‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…

3 hours ago

“நீ விளையாடியது போதும்”…திலக் வர்மாவை ஓய்வு பெற வைத்த ஹர்திக்..கொந்தளித்த ஜாம்பவான்கள்!

லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…

3 hours ago