இன்று உலக சாக்லேட் தினம்…!

Default Image

இன்று உலக சாக்லேட் தினம்.

ஒவ்வொரு வருடமும் ஜூலை 7-ஆம் தேதி சாக்லேட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இனிப்புகள் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் குழந்தைகளைப் பொறுத்தவரையில் இனிப்புகள் தான் அவர்களது மகிழ்ச்சியாக காணப்படும். வீட்டில் சமைக்க கூடிய உணவுகளை சாப்பிடுகிறார்களோ, இல்லையோ கடைகளில் விற்கின்ற பல வகையான இனிப்பு வகைகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது உண்டு.

dark chocolateஅதேபோல் முதியவர்கள் ஆனாலும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் இனிப்பு பண்டங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவது உண்டு. ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட இனிப்பை கண்டால் சில சமயங்களில் மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி உட்கொள்கின்றனர். இவ்வாறு இனிப்புகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையுமே அடிமையாகி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சாக்லேட்டுகள் நமது வாழ்க்கையில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல  வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்