Today TNAssembly Live : இன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள்….
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் 3வது நாளாக இன்று கூடியுள்ளது. இன்று ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அதே போல அதிமுக தரப்பின் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் இன்று நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….