மேஷம் : கல்யாண கனவுகள் கைகூடும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு தொழில் முன்னேற்றத்திற்கு உதவும்.
ரிஷபம் : தொலைபேசி வழி தகவலால் பகையொன்று நட்பாக மாறும் நாள்.உறவினர் வருகையால் உற்சாகம் காணப்படும். உத்தியோகத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம் : பணவரவு திருப்தி தரும் நாள்.சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகனத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று சிந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப் படுத்த எண்ணமானது மேலோங்கும்..
கடகம் : பொதுநல ஈடுபாடு காரணமாக இன்று புகழ் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும் சகோதர வழியில் உறுதுணைபுரிவர். பாதியில் கைவிடப்பட்ட காரியம் ஒன்று தற்போது முடிவடையும் சூழல் நிலவுகிறது. பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகி செல்வர்.
சிம்மம் : மதிப்பு- மரியாதை பன்மடங்கு உயரும் நாள். பெரியவர்களின் வாழ்த்துக்களைப் பெறுவதம் மூலம் மகிழ்வீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி அடைவர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும்.
கன்னி : கொடுத்த வாக்கை கொடுத்தவாரே காப்பாற்றி மகிழும் நாள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். தேங்கமடைந்த காரியங்கள் எல்லாம் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
துலாம் : புண்ணிய காரியங்களுக்கு தொகையை செலவிட்டு மகிழும் நாள். சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகளுக்கு எல்லாம் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம் : தொலைபேசி வழித்தகவலால் மனமகிழ்ச்சி ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.நண்பர்களின் சந்திப்பு தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆன்மிக ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொண்டு மனமகிழ்வீர்கள்.
தனுசு : மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும் நாள். அனுமன் வழிபாடு ஆனந்தத்தை அள்ளித் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழுவீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முதலீடு செய்யலாமா? என்ற எண்ணம் மேலோங்கும்.
மகரம் : பிள்ளைச் செல்வங்களால் பெருமை வந்து சேரும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழுவீர்கள். வீடு, இடம் விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் அகலும்.
கும்பம் : ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள்.ஆற்றல்மிக்கவர்களின் சந்திப்பால் ஆனந்த மடைவீர்கள். தொழில் விருத்திக்கு வித்திடுவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கதவைத் தட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
மீனம் : நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்.யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். விரயங்கள் சற்று கூடுதலாக இருக்கும். சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. இறைவழிபாட்டில் கவனம் செலுத்துங்கள்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…