இன்றைய (01.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : இன்று சற்று குடும்பச்சுமை கூடும் ஒரு நாள். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தொழில் மாற்றச்சிந்தனைகள் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. வெளியூர் பயணத்தின் மூலம்  பிரியமானவர்களின் சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம் : இன்று லாபகரமான நல்ல நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் நல்லவர்களின் தொடர்பு மூலமாக நலம் காண்பீர்கள். உங்களின் கடல் பயண வாய்ப்புகள்  எல்லாம் கை கூடும்.

மிதுனம் : இன்று எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் நல்ல நாள். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். மேலும் உங்கள் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

கடகம் : இன்று பதவியில் உள்ளவர்களின் உதவி மூலமாக செயல்கள் நிறைவேறி மகிழும் நாள். உங்களை உதாசீனப்படுத்தி தூக்கி எரிந்தவர்கள் எல்லாம் தற்போது உங்களுடைய உதவி கேட்டு வந்து நிற்பர். பழைய பிரச்சினை போன்றவைகள் அகலும் ஆரோக்கியத்தில் அக்கரைத் தேவை.

சிம்மம் : வழிபாட்டு மூலமாக இன்று வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியில்  மறைமுகப் போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி ,வாகன வழியில் திடீர் செலவு ஏற்படும்.கோபத்தை குறைத்து யாரையும் உதாசீனப்படுத்தாமல் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி : உங்க்களுக்கு மாலை நேரத்தில்  மனகுழப்பம் அகலும்  நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காத போதிலும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பிறருக்குப் பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமாக ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

துலாம் : உங்களின் உத்தியோக முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். இன்று உயர்ந்த மனிதர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் திருப்தி தரும். மதிப்பும்மரியாதையும் உயரும். நீண்ட நாட்களாக படாய் படுத்திய நோயிலிருந்து விடுபட்டு நிவாரணம் காண்பீர்கள்.

விருச்சிகம் :வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டுகின்ற நல்ல நாள். வி.ஜ.பிக்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் நலன் கள்  மீது அதிக அக்கரை காட்டுவீர்கள். தங்களின் உற்ற நண்பர்கள் நல்ல தகவல் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பர்.

தனுசு : தனவரவு திருப்தி தருகின்ற நல்ல நாள்.வாகனத்தை மாற்ற வேண்டும் என்ற  எண்ணம் உருவாகும்.வாயிலில்  சுப காரியங்கள் நடைபெற அறிகுறிகள் தென்படுகின்றன.வியாபாரத்தில் எதிர்பாத்த விருத்தி உண்டு.

மகரம் : உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுகின்ற நல்ல நாள். இன்று உற்சாகத்தோடு காணப்படுவீர்கள். மறக்க முடியாத சம்பவம் நடைபெறும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன் வருவீர்கள்.

கும்பம் : எதிர்பார்த்த லாபம் இன்று இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி ஆனந்தமடைவீர்கள்.புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகப் பேச்சுக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம் : பயணத்தால் இன்று பலன் கிடைக்கும் நாள். உங்களின் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி ஆகும். தொழில் முன்னேற்றத்திற்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து ஒத்துழைப்புகள் கிடைக்கும்.வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரலாம்.

Recent Posts

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!  

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

14 minutes ago
தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

51 minutes ago
இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

1 hour ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

5 hours ago