இன்றைய நாள் எப்படி இருக்கு?? (02/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Published by
kavitha

மேஷம்: சாதகமான நாள்.பிறரிடம் பேசும் போது கவனம் தேவை.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது

ரிஷபம்: நட்பு வட்டார ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரை சந்திப்பீர்கள். பயணங்கள் பலனளிக்கும்.

மிதுனம்: இல்லத்தில் மகிழ்ச்சி காணப்படும்.பணி குறித்து நல்ல தகவல் கிட்டும்.கடின உழைப்பை மேற்கொள்வீர்கள்

கடகம்: மனதில் பட்டதை பேசுவதால் சிலரின் வருத்ததை சம்பாதிப்பீர்கள்.பொறுமை கடைபிடியுங்கள்.மாலை நேரத்தில் மனகசப்பு அகலும்

சிம்மம்: சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலொங்கும்.தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள்.நிதானத்தோடு காரியத்தை சாதிப்பீர்கள்

கன்னி: மகிழ்ச்சியோடு பணிகளை முடிப்பீர்கள்.பணி சுமை அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்

துலாம்: எடுக்கும் முயற்சிக்கு தக்க பலன் கிடைக்கும்.கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.தொழிலில் லாபம் கிடைக்கும்

விருச்சகம்: சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதிக்கும் நாள்.சக பணியாளர்களை பேச்சால் கவர்ந்துவிடுவீர்கள். திறமை பளிச்சீடும்.

தனுசு: மந்தநிலை மறைந்து உற்சாக பிறக்கும்.உத்வேகத்தோடு பணிகளை செய்வீர்கள்.பிடித்தவர்களின் பேச்சு மனதிற்கு நிம்மதி தரும்.

மகரம்: திட்டமிட்ட காரியம் திட்டப்படி நடக்கும்.சில இடையூறுகள் தோன்றினாலும் முயற்சியால் வென்று காட்டுவீர்கள்.

கும்பம்: மனம் நெருக்கமானவர்களை நினைக்கும்.அன்றாட பணிகளை திறம்பட செய்வீர்கள்.அனைவரின் பாராட்டை பெறுவீர்கள்

மீனம்: உத்யோகத்தில் உள்ளவர்களின் திறனை பளீச்சிடும்.மதிப்பும் ,மரியாதையும் உயரும்.புதிய பொறுப்புகள் தேடி வரும்.

Published by
kavitha

Recent Posts

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

34 minutes ago

நடிகர் ஸ்ரீக்கு என்ன நடந்தது? உண்மையை உடைத்த நெருங்கிய நண்பர்!

சென்னை :  ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…

2 hours ago

“என் வாழ்நாள் பெருமை., மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையில்லை!” முதலமைச்சர் பெருமிதம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…

2 hours ago

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

2 hours ago

NDA கூட்டணியில் பாமக இருக்கா.? இல்லையா.? அன்புமணி பதில் என்ன?

சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…

3 hours ago

இந்தியாவுக்கு ஆடியபோது கிடைக்கல ஆனா ஆர்சிபிகாக கிடைச்சது! ஜிதேஷ் சர்மா எமோஷனல்!

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…

3 hours ago