மேஷம்: யோசித்து செயல்படுவீர்கள்.மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.உத்யோகத்தில் பனி சுமை அதிகரிக்கும்
ரிஷபம்: மனகசப்பு நீங்கும்.மற்றுக்கருத்து உடையோர் விலகுவர்.எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டும்.எதிரிகளின் பேச்சு உத்வேகத்தை அளிக்கும்.காரியத்தை சாதிப்பீர்கள்
கடகம்: பிடித்தவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.தொழிலில் லாபம் கிடைக்கும்.முக்கிய நபரின் சந்திப்பு முன்னேற்றத்திற்கு உதவும்
சிம்மம்: மனதில் தேவையில்லாத குழப்பம் தோன்றி மறையும்.பொறுமையோடு கடமையை செய்வது நல்லது.நல்ல செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.
கன்னி: சாதகமான நாள்.சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.பணிகளை திறன்பட முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
துலாம்: திட்டமிட்ட காரியம் வெற்றி பெறும்.மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கும்.எதிரிகள் தொல்லை அகலும்.கணவன்-மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்
விருச்சகம்: அன்றாட பணிகளில் கவனம் செலுத்துவீர்கள்.எதிர்கால நலன் கருதி எடுக்கும் முடிவுகள் பலனை தரும்.ஆன்மீக வழிபாடு அல்லல்களை அகற்றும்
தனுசு: உற்சாகத்தோடு செயல்படும் நாள்.எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடக்கும்.உத்யோகம் குறித்து நல்ல செய்தி வரும்.
மகரம்: எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.நட்பு வட்டாரம் விரிவடையும்.நல்ல மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்
கும்பம்: குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும்.குழந்தை பாக்கியம் கிட்டும்.குலதெய்வ வழிபாடு குதுகலத்தை கொடுக்கும்
மீனம்: எதிர்பாராத பாராட்டு வந்த சேரும்.திருமணம் குறித்து இனிய செய்தி வந்து சேரும்.நீண்ட நாள் மனபாராம் குறையும்.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…