இன்றைய நாள் எப்படி இருக்கு?? (26/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: ஆற்றலும் நம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.பணவரவு திருப்தி தரும்
ரிஷபம்: மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.நண்பர்கள் வட்டம் விரிவடையும்.திறமை மூலமாக காரியத்தை சாதிப்பீர்கள்.
மிதுனம்: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கடகம்: குழப்பங்கள் அகல பொறுமையை கடைபிடியுங்கள்.திட்டமிட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும்.வாங்கல்-கொடுக்கலில் கவனம் தேவை
சிம்மம்: அனுகூலமான நாள்.குடும்பத்தில் பாசம் அதிகரிக்கும்.ஈடுபாட்டோடு பணியை முடித்து பாராட்டை பெறுவீர்கள்
கன்னி: மன குழப்பம் அதிகரிக்கும்.நிதானமாக செயல்படுங்கள்.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.சுப காரிய பேச்சுகள் முடிவாகும்
துலாம்: குறிக்கோளை எட்ட அடியெடுத்து வைப்பீர்கள்.மனதில் உத்வேகம் பிறக்கும்.புதிய சிந்தனைகள் உருவாகும்
விருச்சகம்: எடுக்கும் முக்கிய முடிவுகள் வெற்றியை கொடுக்கும்.வருமானம் திருப்தி தரும்.மனதில் நம்பிக்கை பிறக்கும்
தனுசு: சாதகமான நாள்.காரியத்தை சாதிப்பீர்கள்.பிள்ளைகளால் பெருமை உண்டு.சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள்
மகரம்: திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டப்படியே நடக்கும்.கடுமையாக பாடுபட்டதற்கு உரிய பலன் கிடைக்கும்
கும்பம்: புதிய பாதைப் புலப்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.புத்ர பாக்கியம் கைக்கொடும்
மீனம்: வேலை பளு அதிகரிக்கும்.மன குழப்பம் அகலும்.பிரியமனவர்களை சந்திப்பீர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025