இன்றைய நாள் எப்படி இருக்கு?? (25/10/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

Published by
kavitha

மேஷம்: முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.உற்சகமாக இருப்பீர்கள்.பணிகளை உரிய நேரத்தில் முடித்து பாரட்டை பெறுவீர்கள்

ரிஷபம்: திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடக்கும்,தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.பணவரவு அதிகரிக்கும்

மிதுனம்: விருந்தினரின் வருகை மகிச்சியை தரும்.சுப செய்தி வந்து சேரும்.அயல்நாட்டு தகவல் ஆனந்தத்தை தரும்.

கடகம்: கண்ணும் கருத்தாக செயல்படுவீர்கள்.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

சிம்மம்: தடைகளை உடைத்தெறிந்து சாதிக்கும் நாள்.உலகிற்கு திறமை காட்டுவீர்கள்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும்

கன்னி: மனக்குழப்பம் அகலும்,மனதிற்கு நெருக்கமானவர்களோடு நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம்: பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.நிதானத்தோடு செயல்படுவது நல்லது.ஆரோக்கியத்தில் அக்கரை தேவை

விருச்சகம்: இறை வழிபாடு மனத்திற்கு இன்பத்தை தரும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.நப்பு வட்டாரம் விரிவடையும்.

தனுசு: எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.யோசித்து செயல்படுவீர்கள்.வரவு திருப்தி தரும்.

மகரம்:கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள்.பிடித்தவர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்வீர்கள்

கும்பம்:  கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.உத்யோகத்தில் திறமை பளிச்சீடும்.மனக்குழப்பங்கள் மாலை நேரத்தில் அகலும்

மீனம்: சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள்.பணிகளை துரிதமாக முடித்து பாராட்டை பெறுவீர்கள்.மனத்திற்கு இனியவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்

Published by
kavitha

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

7 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

9 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

11 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

11 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

12 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

13 hours ago