மேஷம் : கடினமான சூழ்நிலையில் நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். முழு ஆற்றலையும் இதற்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கு நேரம் குறைவாக இருக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ரிஷபம் : அசௌகரியமான நாளாக இன்று இருக்கும். சிலர் பேசும் இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்கள் தன்னம்பிக்கை வளரும்.
மிதுனம் : மனது தெளிவு காணப்படும். உங்கள் செயல்களை சிறப்பாக செய்வீர்ர்கள். உங்கள் நிலையை இன்று மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் நல்ல பலனளிக்கும்.
கடகம் : பதட்டமான சூழ்நிலை இருக்கும். எதனையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். மனது அமைதி பெறும். பொறுப்புகள் கூடுதலாக இருக்கும்போது கவலை ஏற்படும். தூக்கமின்றி தவிப்பீர்கள்.
சிம்மம் : அசௌகரியமான நிலை காணப்படும். எதனையும் அனுசரித்து கொண்டு செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளவேண்டும். எதிர்கால திட்டங்கள் தேவைப்படும்.
கன்னி : சாதாரணமான நாள். வாய்ப்புகள் வெற்றி தேடி தரும். நேரத்தை வீணாக்காமல் அதனை பயன்படுத்துங்கள். இன்று உங்களுக்கு திருப்திகரமாக அமையும்.
துலாம் : இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகள் எளிதாக முடியும். கவனமாக செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
விருச்சிகம் : சீராக நடக்க சூழ்நிலைகள் சாதாரணமாக அமையாது. பொறுப்புகள் அதிகம் காணப்படும். உங்களுக்கு கவலையும் அதிகமாக காணப்படும். மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
தனுசு : இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. சமநிலையை இழக்கும் சூழல் உருவாகும். எதையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முடிவுகள் எடுக்க வேண்டாம். அது பலன் அளிக்காது.
மகரம் : வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். முக்கிய இறுதி கட்ட திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கும்பம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. கவனமின்மை காரணமாக உங்கள் வளர்ச்சி தடைபடும். அதன் காரணமாக சில முக்கிய வாய்ப்புகளையும் இழப்பீர்கள்.
மீனம் : இன்று மகிழ்ச்சி தரும் நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை அமையும். அதனால், மனம் கவலைப்படும். சில தடைகள் காணப்படும் அது உங்களை பாதிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…