இன்றைய (05.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று உங்களுக்கு திருப்திகரமாக நாளாக இருக்காது. ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மனது அமைதி கிடைக்கும்.

ரிஷபம் : மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பலன் தரும். முன்னேற்றம் உள்ளன நாள்.

மிதுனம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்கலாம்.

கடகம் : இன்று நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். அதனை தவிர்த்து தடைகளை சமாளித்து தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவு எடுக்க வேண்டாம்.

சிம்மம் : இன்று சற்று வெறுமையாக காணப்படுவீர்கள். உணர்ச்சிவசப்பட்டு உங்கள் சமநிலையை இழக்கும் சூழல் உருவாகும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.

கன்னி : இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாள். கடினமான பணிகள் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். நன்மைகள் கிடைக்கும் நாள்.

துலாம் : இன்று முன்னேறுவதற்கு பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய தன்னம்பிக்கை உங்களிடம் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று சற்று தாமதமாக செயல்களை செய்வீர்கள். மிகவும் பொறுமையான அணுகு முறையை மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். இறைவழிபாடு மன ஆறுதலை தரும்.

தனுசு : இன்று உங்கள் வளர்ச்சியை நீங்கள் கண்காணிக்க வேண்டும். தடைகளை சமாளித்து ஜெயிக்க வேண்டும். அதனை திடமான மன நிலையுடன் எதிர் கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று உங்களுக்கான நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றியை பெற்று தரும் நாள். தன்னம்பிக்கை அதிகம் உள்ள நாள். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம் : உங்கள் வளர்ச்சிப்பாதையில் தடைகள் இருக்கும் அதனை உங்கள் பொறுப்பான அணுகுமுறையால் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

மீனம் : இன்று நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது உங்களிடம் தொலைந்து போகவும் அல்லது திருடு போகவும் வாய்ப்புள்ளது. இழப்பு ஏற்படாமல் இருக்க மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமான இடத்தில் வைக்கவும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…

5 hours ago

பவுலிங்கில் மிரட்டிய கொல்கத்தா.., மளமளவென சரிந்த பஞ்சாப்.., 15 ஓவரில் ஆல் – அவுட்..!

சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…

7 hours ago

வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!

சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…

7 hours ago

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!

டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…

8 hours ago

நீயா.? நானா.? பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு.., பந்து வீச தயாரான கொல்கத்தா.!

சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…

9 hours ago

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

10 hours ago