இன்றைய (30.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : எளிதாக எதுவும் கிடைத்துவிடாது. எனவே, உறுதியுடன் செயல்பட்டு வேண்டியதை அடைய வேண்டும்.
ரிஷபம் : பாதுகாப்பின்மை உள்ளதுபோல் வருவீர்கள். எதற்கும் அச்சப்படாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
மிதுனம் : மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நீங்கள் நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உங்கள் நட்பு வட்டாரம் பெருகும் நாள்.
கடகம் : சிறப்பான வளர்ச்சி இருக்கும் நாள். உங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று நீங்கள் போராடி வெற்றிபெற வேண்டிய சூழல் உருவாகும். தியானம் செய்தல் கடவுளை வணங்குதல் இன்று உங்களுக்கு பதற்றத்தை சமாளிக்க உதவும்.
கன்னி : உங்கள் நம்பிக்கையை குழைக்கும் நாள். எதிர்மறை எண்ணங்கள் உருவாகும் அதனை தவிர்த்து மன உறுதியுடன் செயல்களை செய்ய வேண்டும்.
துலாம் : உங்கள் தன்னம்பிக்கை வளர்ந்து இருக்கும் நாள். எந்த ஒரு செயலையும் விரைவாக முடிக்கும் நாள்.
விருச்சிகம் : நீங்கள் செய்யும் செயலை நன்கு யோசித்து திட்டமிட்டு கண்காணித்து செயல்படவேண்டும். உங்கள் லட்சியத்தை அடைய போராட வேண்டும். பொறுமையுடன் செயல்களை எதிர்கொள்ள வேண்டும்.
தனுசு : இன்று உங்களுக்கு உகந்த நாள் இல்லை. நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
மகரம் : சிந்தனை அதிகம் உள்ளன. இன்று உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி  திட்டமிடுவது சரியாக செயல்பட உதவும்.
கும்பம் : இன்று உங்களுக்கான நாள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
மீனம் : உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு நல்லதை பெற்றுத்தரும். முக்கிய முடிவுகளை அதே புத்திசாலித்தனத்தை உபயோகித்து எடுத்துக்கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்