மேஷம் : மன உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் செயல்களை தடுக்க சில தடைகள் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தோடு இருங்கள்.
ரிஷபம் : சீரான நாள். நண்பர்களுக்கும் உடன் இருப்பவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை உண்டாகும். மகிழ்ச்சியுள்ள நாள்.
மிதுனம் : கடினமான முயற்சி வெற்றியை கொடுக்கும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாள்.
கடகம் : சுமாரான பலன்கள் கிடைக்கும். சில சவால்கள் நீங்கள் செய்யும் செயலில் ஏற்படும். அசவுகரியங்கள் காணப்படும் நாள்.
சிம்மம் : பயணம் அதிகமுள்ள நாள். பலன்கள் கொஞ்சம் தாமதமாக உங்களுக்கு கிடைக்கும். திட்டமிட்டு செயல்களை செய்யுங்கள்.
கன்னி : எளிதில் உங்கள் சுபாவம் மற்றவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகும். உங்கள் மீதான நல்ல எண்ணங்களும் அவர்களுக்குள் உண்டாகும். உறுதியும் தன்னம்பிக்கையும் நிறைந்த நாள்.
துலாம் : இன்றைய நாள் சாதகமாக இருக்கும். ஆதலால், திட்டமிட்டு செயல்பட்டு அதனை வெற்றிகரமாக முடித்து விடுங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
விருச்சிகம் : பயணங்களின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
தனுசு : மற்றவர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்களுக்கு பிடித்தமானவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அது, உங்களுக்கு பலனளிக்காது.
மகரம் : உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். சிறிய முயற்சிகள் கூட உங்களுக்கு சாதகமான பலனை அளிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் : பயணங்கள் உண்டாகும் நாள். ஆற்றல் மிகுந்த காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியை தரும்.
மீனம் : நீங்கள் நினைத்ததை அடைய வாய்ப்புகள் குறைவாக இருக்கும். திட்டமிட்டு அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். எதனையும் உணர்ச்சிவசப்பட்டு ஆத்மார்த்தமாக செய்ய வேண்டாம். எதார்த்தமாக அனைத்தையும் செய்யுங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…