உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : நம்பிக்கை நிறைந்த நாள். உங்கள் இலக்குகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். உங்கள் நட்பு வட்டாரம் பெரிதாகும்.
ரிஷபம் : உங்கள் முயற்சியில் வெற்றி பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை அதற்கு உதவியாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
கடகம் : இன்றைய நாள் துடிப்பானதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். இன்று சரியான முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் புத்திசாலித்தனம் மூலம் வெற்றி கிடைக்கும்.
கன்னி : இன்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். ஆதலால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும். பிறரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.
துலாம் : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். புத்திசாலித்தனத்துடன் பொறுமையாக விஷயங்களை கையாளவேண்டும்.
விருச்சிகம் : உங்கள் வளர்ச்சி குறித்து உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்களுக்கு வளர்ச்சியை தரும். இன்று நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
தனுசு : அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும் நாள். சில சௌகரியங்கள் நீங்கள் விட்டு கொடுக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் பாதுகாப்பில்லாத போல உணர்வீர்கள். நல்ல பலன்கிடைக்கும் நாள். நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மகரம் : உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்க ஏற்ற நாள். பாதகமான விளைவுகள் ஏற்படாமலிருக்க சிந்தித்து செயல்பட வேண்டும். இசை கேட்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
கும்பம் : இன்று நீங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதலை தரும். சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
மிதுனம் : உங்களின் சுய முயற்சி மூலம் முன்னேறுவதற்கு வாய்ப்பு இருக்கும். வெற்றி கிடைக்க உறுதியான அணுகுமுறை உதவியாக இருக்கும். உங்கள் இனிமையான வார்த்தைகள் நல்ல பலனை தரும்.
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…