உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நீங்கள் அமைதியுடனும் பொறுமையாகவும் இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம் : உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். உங்களிடம் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். பணிகளை சிறப்பாக செய்வீர்கள்.
மிதுனம் : உங்களிடம் நம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்களது முயற்சி வெற்றியை தேடி தரும். அதன் மூலம் உங்கள் மன உறுதி அதிகரிக்கும்.
கடகம் : பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். திருப்தியான மனநிலையில் இருங்கள்.
சிம்மம் : இன்று சில சிக்கல்கள் உள்ள நாள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
கன்னி : உங்கள் இலக்குகளை அடைவதற்கு ஏற்ற நாள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.
துலாம் : இன்று முக்கியமான சில முடிவுகளை எடுக்க இயலாத சூழ்நிலை உண்டாகும். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம் : பிரார்த்தனை செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனம் மகிழ்ச்சி அடையும்.
தனுசு : இன்று நிச்சயமற்ற நிலை உண்டாகும். உங்கள் முயற்சிகளில் நல்லதும் கெட்டதும் கலந்து காணப்படும். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
மகரம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்கும். நம்பிக்கை உணர்வு அதிகமாக இருக்கும். அது வெற்றியை நோக்கி செல்லும்.
கும்பம் : உங்கள் மனதில் மகிழ்ச்சி இருக்கும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது வெற்றியை தேடித்தரும். நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…