இன்றைய நாள் (30.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நீங்கள் பொறுமையாகவும், மன உறுதி கொண்டும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷபம் : நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அது வெற்றியை தேடி தரும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மிதுனம் : கவனமுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடகம் : ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்தி கொள்ள்ளுங்கள் மகிழ்ச்சி கிட்டும். எதோ ஒன்று இல்லாதது போன்ற உணர்வு தோன்றும்.

சிம்மம் : இன்று யதார்த்தமாக அனைத்தையும் அணுக வேண்டும். உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகும். கவனமுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

கன்னி : அதிர்ஷ்டமுள்ள நாள். இலக்கை அடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

துலாம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பயணங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்.

விருச்சிகம் : இறை வழிபாடு மனஆறுதலையும் மற்றும் மனதிருப்தியையும் பெற்று தரும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்று சிறந்த நாளாக இருக்கும்.

தனுசு : விருப்பங்கள் நிறைவேறுவது சற்று கடினம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மகரம் : விருப்பங்கள் நிறைவேறும் நாள். மகிழ்ச்சி கிட்டும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கும்பம் : புத்திசாலித்தனம் மூலம் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை நீங்கள் திறமையாக கையாளுவீர்கள்.

மீனம் : மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். கவனமுடன் செயல்பட வேண்டும். மனதைரியமுடனும்,  துணிச்சலுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

39 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

41 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 hour ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

4 hours ago