உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உங்கள் மனதில் பதட்டத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.
ரிஷபம் : வளர்ச்சி உள்ள நாள். சிறிதளவு முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : இன்று சுய முயற்சி உங்களுக்கு நல்ல பலனை தரும். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடனும் மன திருப்தியுடன் காணப்படுவீர்கள்.
கடகம் : நல்ல சிந்தனை சிறப்பான செயலுக்கு வழிவகுக்கும். முயற்சி செய்யும்போது உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
சிம்மம் : இன்று சிலசமயம் அமைதியை விரும்புவீர்கள். சிந்தித்து செயல்படுங்கள். பொறுமையான அணுகு முறை நல்ல பலனை தரும்.
கன்னி : உங்கள் முயற்சி வெற்றி பெறும். உங்களது நடவடிக்கைகள் எளிதாக இருக்கும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.
துலாம் : பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுத்தரும். விவேகமாக செயல்படுவது நல்லது.
விருச்சிகம் : மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவையும் நம்பிக்கையுடனும் சிந்தித்தும் கவனமாகவும் எடுக்க வேண்டும்.
தனுசு : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நல்ல பலனை தரும். இன்றைய நாள் நல்ல எதிர்காலத்திற்கான சிறிய பாதையை தேடித்தரும்.
மகரம் : இன்றைய நாள் நீங்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கும்பம் : எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
மீனம் : நம்பிக்கையுடனும், புத்திசாலித்தனத்துடனும் இன்று நீங்கள் செயல்களை செய்யவேண்டும். தியானம் மேற்கொள்வது இறை வழிபடுவது உங்களுக்கு நல்ல பலனை தரும்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…