இன்றைய நாள் (29.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று வெற்றி கிடைக்கும் நாள். இன்றைய நாளை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்று உங்களிடத்தில் காணப்படும்.

ரிஷபம் : இன்று உங்கள் பணிகளை சுமூகமாக மேற்கொள்வீர்கள். முக்கிய நடவடிக்கைகள் நல்ல பலனை தரும்.

மிதுனம் : ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டிய நாள். அதன் மூலம் கூட சில பிரச்சனைகள் சரியாகிவிடும்.

கடகம் : உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். சற்று கடினமான நாள்.

சிம்மம் : உங்கள் வளர்ச்சி குறித்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள்.

கன்னி : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. உங்கள் லட்சியத்தை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

துலாம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

விருச்சிகம் : எதார்த்தமான அணுகுமுறை தேவை. அது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். அமைதியாக இருப்பது நல்ல பலன்களை தரும்.

தனுசு : தொடர் முயற்சி வெற்றியை தேடித்தரும். நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்வதன் மூலம் நல்ல வரன் கிடைக்கும்.

மகரம் : இன்றைய நாள் பயனுள்ள வகையில் அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். நல்லது நடக்கும் நாள்.

கும்பம் : உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

மீனம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு கவலையும், மன குழப்பத்தையும் உண்டாக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk