இன்றைய நாள் (28.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்காகான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். இலட்சியத்தை அடைய கால அவகாசம் கிடைக்கும். முகம் பளீச்சென காணப்படும். ஆச்சரியங்கள் நிறைந்து காணப்படும்.

ரிஷபம் : பதட்டமாக காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். அனுசரித்து நடந்து கொண்டால் நல்லதே நடக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும்.

மிதுனம் : உங்கள் பதட்டத்தை குறைத்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். சில அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

கடகம் : பதட்டமாக காணப்படுவீர்கள். சில சௌகரிங்களை இழக்கும் சூழல் உண்டாகும். இசை கேட்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திகொள்ளுங்கள்.

சிம்மம் : சம்பவங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் வளர்ச்சி சாத்தியப்படும்.இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள்.

கன்னி : உங்கள் விருப்பதிற்கு ஏற்ற வகையில் பணிகளை செய்யலாம். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத்தரும். நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்;கள் குணங்களை நட்பு வட்டாரத்தினர் பாராட்டுவார்கள்.

துலாம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். உங்கள் முயற்சி புகழை தேடி தரும்.

விருச்சிகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். அமைதியை கடைபிடிக்க வேண்டும். நல்ல இசை மன ஆறுதலை தரும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். கவனமுடன் இருக்க வேண்டும் தவறு ஏற்படும் வாய்ப்புள்ளது.

மகரம் : சமநிலையான மனநிலையுடன் காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மகிழ்ச்சி அளிக்கும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கும்பம் : புதிய நட்பு வட்டாரத்தை பெருக்குவதற்கு இன்று உகந்த நாள். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். தன்னம்பிக்கை அதிகமாகும் நாள். வேலைகள் எளிதில் முடியும்.

மீனம் : சூழ்நிலை எதிராக அமையும். தினசரி செயல்கள் கூட கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

Recent Posts

விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!

விண்ணில் வெடித்து சிதறிய மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!

டெக்சாஸ் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் நேற்று ஸ்டார்ஷிப் 8 விண்கலத்தை விண்ணில் ஏவியது.…

2 minutes ago

தமிழகத்தில் இதை செய்யுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த அமித்ஷா!

சென்னை : இன்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எஃப் பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழா…

3 hours ago

CISF 56-வது ஆண்டுவிழா…6,553 கி.மீ சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்த அமித்ஷா!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் சி.ஐ.எஸ்.எஃப் 56வது ஆண்டு விழாவில் கலந்து…

4 hours ago

Live : CISF-ன் 56வது ஆண்டுவிழா முதல்…, தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவகாரம் வரை..,

சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக…

4 hours ago

PhD-க்கு LKG பாடமா? தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு…

5 hours ago

“ஷூட்டிங் நடத்தும் விஜய்., ‘சிலருக்கு’ ஒன்னும் தெரியல! இதுதான் லட்சணம்” அண்ணாமலை காட்டம்!

சென்னை : மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 5ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

6 hours ago