உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ….
மேஷம் : ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்வது மனதிற்கு ஆறுதல் தரும். பிரார்த்தனை செய்வதினால் மன திருப்தி ஏற்படும்.
ரிஷபம் : இன்று சில கடினமான சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் மன உறுதியும் அவசியம். உங்கள் அன்றாட நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மிதுனம் : இன்று புதிய மனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்களை கிடைப்பார்கள். அனுபவ அறிவு கிடைக்கும்.
கடகம் : இன்று சௌகரியங்கள் கிடைக்கும் நாள். இன்றைய நாள் மிகுந்த மகிழ்ச்சியை தரும். இன்று மனவலிமையுடன் காணப்படுவீர்கள். முயற்சி திருவினையாக்கும்.
சிம்மம் : இன்று சில கடினமான சூழ்நிலைகள் காணப்படும். அது இன்றைய நாளை பாதிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும். தனிமை உணர்வு ஏற்படும். அதனை சமாளிக்க வேண்டும். அமைதி கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கன்னி : கடினமான சூழ்நிலைகளை கையாள வேண்டியிருக்கும். அதற்கு பொறுமை அவசியம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
துலாம் : இன்று மன வலிமை அதிகமாக காணப்படும். எதிர்பாராத நன்மைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். விருந்தினர்கள் வருகை இன்று உங்களை உற்சாகமடைய செய்யும்.
விருச்சிகம் : உங்கள் இலக்குகளை அடைய ஏற்ற நாளாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. இன்று திறமையாக செயல்பட அனுசரணையான போக்கு தேவை.
விருச்சிகம் : உங்கள் இலக்குகளை அடைய இன்றைய நாள் ஏற்றதாக இருக்காது. அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களை வைத்திருப்பது நல்லது. இன்று திறம்பட செயல்பட அனுசரித்து செல்ல வேண்டும்.
தனுசு : உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கலாம். இன்று நீங்கள் அசௌகரியமாக உணர்வீர்கள். பொறுமையாக இருந்தால் நல்லது நடக்கும்.
மகரம் : இன்று வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். அது உங்களுக்கு கவலையை தரும். அமைதியாக கடைபிடிப்பது நல்லது.
கும்பம் : உங்கள் மன தைரியம் காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள். அதன் மூலம் இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.
மீனம் : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் இலக்குகளை அடையலாம்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…