இன்றைய (02.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று கடினமான சூழ்நிலைகள் காணப்படும். அதனால் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்குங்கள். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம் : இன்று சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மிதுனம் : தெளிவான மனநிலை இன்று காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதனால் உங்கள் நிலை மேம்படும். இனிமையான வார்த்தைகள் நல்ல பலன் அளிக்கும்.

கடகம் : இன்று பதட்டமான நாளாக இருக்கும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். தூக்கமின்மை காணப்படும்.

சிம்மம் : அதிருப்திகாரமான மனநிலை காணப்படும். அனைவரையும் அனுசரித்து சென்றால் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கையை அதிகரித்து கொண்டால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிர்காலத்திற்கான திட்டமிடல் செய்ய வேண்டும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியை பெறுவீர்கள். நேரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்திகரமாக அமையும்.

துலாம் : இன்றைய நடக்கும் நிகழ்வுகள் சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடித்துவிடுவீர்கள். செய்யும் செயலில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்காது. உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்று சாதகமான பலன்கள் இருக்காது.  உங்கள் சமநிலையை இழக்க நேரிடலாம். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறந்த பலன் அளிக்காது.

மகரம் : இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு இலட்சியத்தை அடையலாம்.   திட்டமிட்டதை விட அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கும்பம் : இன்று உங்களுக்கு தேவையான பலன் கிடைக்காது. உங்கள் கவனமின்மை மற்றும் அஜாக்கிரதை உணர்வு வளர்ச்சியை பாதிக்கும்.

மீனம் : இன்று மகிழ்சியான நாள் அல்ல. பதட்டமான சூழ்நிலை காணப்படும். உங்களுக்கு சில தடைகள் காணப்படும்.  வளர்ச்சி பாதிக்கும் நாள்.  திட்டமிட்டு செயல்பட்டால் சிறந்த வளர்ச்சி காணப்படும்.

Recent Posts

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

GT vs MI : மாஸ் காட்டுவாரா ரோஹித்? டாஸ் வென்ற பாண்டியா பந்துவீச முடிவு.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…

2 hours ago

தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?

அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட  X-ஐ, தனது சொந்த…

2 hours ago

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

3 hours ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

4 hours ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

4 hours ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

5 hours ago