இன்றைய நாள் (26.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் ? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்களுக்கு சௌகரியங்களை இழக்க நேரிடும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல விளைவுகள் கிடைக்கும்.

ரிஷபம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பொறுமை இழக்கும் சூழல் காணப்படும். அமைதியாக செயல்பட வேண்டும்.

மிதுனம் : இன்று கவலை காணப்படும் நாள். பிரார்த்தனை மன ஆறுதலை தரும். அமைதியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும்.

கடகம் : இன்று மகிழ்ச்சியான நாள். உங்களிடம் மனஉறுதி காணப்படும். அது உங்களுக்கு வெற்றியை தேடிதரும். மனதில் நம்பிக்கை அதிகமாக இருக்கும். விரைந்து முடிவெடுப்பீர்கள்.

சிம்மம்  : புதிய வாய்ப்புகள் அதிகமாக உங்களை தேடிவரும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். திருப்திகாரமான நாள்.

கன்னி : வாழக்கை குறித்த கவலை இன்று உங்களுக்கு எழும். தடைகளை கடப்பது கடினமாக இருக்கும். எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

துலாம் : உங்களுக்கு சாதகமான நாள் இன்று அல்ல. கவனமுடன் செயல்களை செய்ய வேண்டும். சிந்தித்து பேச வேண்டும். பிரார்த்தனைகள்  மூலம் மனஆறதல் அளிக்கும்.

விருச்சிகம் : இன்று நல்ல பலன்கள் உண்டாகும். முயற்சி திருவினையாக்கும். அது நல்ல பலன்களை தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு : கடினமான முயற்சிகள் இன்றைய நாளை உங்களுத்தாக்கும். உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மகரம் : லட்சியத்தை அடைய கடினமான முயற்சி செய்ய வேண்டும். நம்பிக்கை வைத்தால் நல்ல விளைவுகள் உண்டாகும்.

கும்பம் : குடும்பத்தில் பிரச்சினைகள் எழும் அதனை சமாளிக்க வேண்டிய சூழல் வரும். பெரியவர்களின் ஆலோசனைப்படி நடந்தால் நல்லது நடக்கும்.

மீனம் : அதிர்ஷ்டமான நாள். கடினமான பணிகளை எளிதில் முடிப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago