மேஷம் : இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். மன உறுதியால் இன்று நீங்கள் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
ரிஷபம் : உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். இன்றைய நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.
மிதுனம் : எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும்.
கடகம் : இன்று தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொறுமையாகவும் உறுதியாகவும் செயல்படுங்கள்.
சிம்மம் : நீண்டகால நண்பர்களின் பலன் இன்று கிடைக்கும். அவர்களின் ஆதரவு அதிகமாக கிடைக்கும். அதனால் உங்களுக்கு பலன் உண்டு.
கன்னி : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ளுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
துலாம் : இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். பதட்டமும் ஏமாற்றமும் இன்று நீங்கள் கடந்து செல்லும் பாதையில் இருக்கும். அதனை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
விருச்சிகம் : இன்று அதிக கவலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனதை உற்சாகமாக வைத்து கொள்ள முயற்சியுங்கள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள்.
தனுசு : இன்று உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை எளிதாக அடையலாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
மகரம் : இன்று உங்கள் செயல்களில் சவால்களை சந்திக்க நேரலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.
கும்பம் : இன்று செய்யும் முக்கியமான விஷயங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். அதனால் மன போராட்டங்களை சந்திக்க நேரிடும்.
மீனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் கிடையாது. இன்று கவலையுடன் காணப்படுவீர்கள். அதனால் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…