இன்றைய நாள் (25.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ரிஷபம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. தீய எண்ணங்களை தவிர்க்க வேண்டும். நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். கவனமாக பேச வேண்டும்.

மிதுனம் : உங்கள் முயற்சிகளில் சில தடைகள் காணப்படும். அசௌகரியமான சூழ்நிலைகள் உண்டாகும். இருந்தாலும் அதனை தவிர்த்து நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கடகம் : இன்று உங்களுக்கு நல்ல நாள். சுற்றத்தாரின் ஆதரவும், பலனும் கிடைக்கும் நாள். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.

சிம்மம் : இன்று சுமாரான நாளாக காணப்படும். நீங்கள் பொறுமையை கையாள வேண்டிய நாள். தியானம் மேற்கொள்வது உங்கள் சூழ்நிலையை சமாளிக்க உதவும்.

கன்னி : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். சூழ்நிலைகள் எதிராக இருக்கும். எனவே, நீங்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

துலாம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யுங்கள். உங்கள் முயற்சி வெற்றிபெற நம்பிக்கை உதவும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். உற்சாகமான அணுகுமுறை இன்றைய நாளை சிறப்பாக மாற்றும்.

தனுசு : இன்றைய நாள் சுமூகமாக இருக்கும். உங்கள் மன உறுதி நல்ல முடிவுகளை எடுக்க வைக்கும். இலட்சியத்தில் வெற்றி பெறுவீர்கள்.

மகரம் : இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் உங்கள் மனம் அமைதி பெறும். வீண் வாக்குவாதத்தில் இருந்து விலகி இருங்கள்.

கும்பம் : இன்றும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் நாள். நீங்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

மீனம் : நல்லது நடக்கும் நாள். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை அதிகரித்து காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும். நட்பு வட்டம் பெருகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update