இன்றைய நாள் (25.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும் ? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

இன்றைய ராசி பலன்கள் இதோ உங்களுக்காக…

மேஷம் : இன்று தைரியம் குறைவாக உணர்வீர்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கு தான்.

ரிஷபம் : மனஉறுதியுடனும் கவனமாகவும் செயலாற்ற வேண்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆன்மீகத்தில் ஈடுபட்டால் ஆறுதல் கிடைக்கும்.

மிதுனம் : இன்று நீங்கள் முன்னேறுவதற்கு ஏற்ற நாள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள்.

கடகம் : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும் நாள்.

சிம்மம் : இன்று நடைமுறைக்கு ஏற்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். திட்டமிட்டு வெற்றிகளை குவித்திடுங்கள்.

கன்னி : முன்னேற்றம் இல்லாத நாள். உணர்ச்சிவசப்படக்கூடிய நாள். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்.  பிரார்த்தனை செய்யுங்கள்.

துலாம் : இன்று நம்பிக்கையுள்ள நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

விருச்சிகம் : இலட்சியங்கள் நிறைவேறும் நாள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் அதிகமாக கிடைக்கும். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.

தனுசு : தடைகளை தாண்டி வெற்றி கிடைக்கும் நாள். யோகா செய்வதால் கவலைகள் நீங்கும்.  மனதை அமைதியுடன் வைத்து கொள்ளுங்கள்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. இன்று  சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பப் பிரச்சினைகள் கவலையை அளிக்கும். பிரார்த்தனைகள் மன ஆறுதலை தரும்.

கும்பம் : நட்பு வட்டாரத்தின் ஆதரவு கிடைக்கும். உங்கள் நேரத்தை உபயோகமாக கழிப்பதன் மூலம் உங்கள் இலட்சியங்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம் : நீங்கள் பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். சில அசௌகரியமான சூழல் உருவாகும்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

23 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

34 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

56 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

58 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

2 hours ago