இன்றைய (30.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று தன்னிச்சையாகவும், துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை கடைபிடிக்க வேண்டும். வீண் வாக்குவாதம் நேரிடும். அதனால் கவனமுடன் பேச வேண்டும்.

மிதுனம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். சில கடுமையான சூழல்கள் உண்டாகும். அதை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நடந்து செல்லுங்கள்.

கடகம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக செய்ய முடியும். உறுதியுடன் செயல்பட்டால் வளர்ச்சி நிச்சயம்.

சிம்மம் : இன்று உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணிகள் எளிதாக முடியும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கன்னி : இன்று செய்யும் செயல்களில் எதார்த்தம் தேவை. உங்கள் இலக்குகளை அடைவதற்கு கடினமான பாதைகள்தான் இருக்கும். மனதை அமைதியாக வைத்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

துலாம் : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும் நாள் அல்ல. இருந்தாலும் அதன் மூலம் நீங்கள் திறமையான வளர்த்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு இருக்கும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எண்ணங்களும் அதுபோல் இருக்கும். தியானம் மேற்கொள்வது மூலம் அமைதியை பெறலாம்.

தனுசு : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டும். எதனையும் அதிகமாக எதிர்பார்க்க கூடாது.

மகரம் : உங்களுக்கு கவலை அளிக்கும் விதமாக சில சூழ்நிலைகள் ஏற்படும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இன்றைய நாள் நல்ல பலனளிக்கும். குடும்பத்துடன் வெளியே செல்ல ஏதுவான நாள்.

கும்பம் : இன்று சற்று மந்தமான நாள். உங்கள் செயல்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மீனம் : தன்னம்பிக்கை உள்ள நாள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு தேவையான முயற்சியும் கான மன உறுதியும் உங்களிடம் இருக்கும்.

Recent Posts

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

”சாட்டை சேனலுக்கும் நாதக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” – சீமான்.!

சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…

27 minutes ago

ஏப்ரல் 17-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்.., முக்கிய ஆலோசன.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…

1 hour ago

பார்ம் சரியில்லை ரோஹித் சர்மாவை தூக்குங்க! அஞ்சூம் சோப்ரா பேச்சு!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…

1 hour ago

முர்ஷிதாபாத் முழுக்க தீ எரிகிறது…மம்தா சும்மா இருக்காரு! யோகி ஆதித்தியநாத் சாடல்!

உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…

2 hours ago

பக்தர்களே ரெடியா: மே 8-ல் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்.! வெளியானது முக்கிய அறிவிப்பு..,

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

3 hours ago

நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வாழ்த்து.!

சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…

3 hours ago