உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று வளர்ச்சி உள்ள நாள். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் பயனுள்ளதாக இருக்கும். உங்களின் இனிமையான வார்த்தைகள் பிறரை கவரும்.
ரிஷபம் : முடிவுகள் எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவேண்டும். முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நீங்கள் எதிர்பார்க்காவை நடக்கும்.
மிதுனம் : இன்று நீங்கள் பொறுமையாக செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும். பதட்டத்தை தவிர்த்து சகஜமாக இருக்க வேண்டும்.
கடகம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். தாமதமாக செயல்களை செய்ய வேண்டும்.
சிம்மம் : இன்றைய நாள் அனுகூலமாக இருக்கும். முன்னேற்றம் உள்ள நாள். உங்களின் சுய முயற்சி வெற்றியை பெற்று தரும்.
கன்னி : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள் அல்ல. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேற காத்திருக்க வேண்டும்.
துலாம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும். முக்கிய முடிவுகளை வேறு நாளைக்கு தள்ளி போடுங்கள். உங்கள் தகவல் பரிமாற்ற திறனை வளர்த்து கொள்ளுங்கள்.
விருச்சிகம் : முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். நீங்கள் உங்களை உற்சாகமாக வைத்து கொள்ள வேண்டிய நாள்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். மன உறுதியும் தைரியமும் உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும். இன்றைய நாளை நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. இன்றைய நாளை சிறந்தமுறையில் சமாளிக்க பொறுமையும் தியானமும் உங்களுக்கு உதவும்.
மீனம் : உங்கள் பொறுப்புகள் அதிகமாகும் நாள். இன்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். அதனை தவிர்த்து தெளிவான இலக்குகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…