இன்றைய நாள் (24.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். முயற்சி மூலம் திருவினையாக்கும். தைரியமும் மனஉறுதியும் காணப்படும். தன்னம்பிக்கையுடன் நீங்கள் இருப்பீர்கள்.

ரிஷபம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். லட்சியங்களை அடைவதில் சற்று குறைவு இருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

மிதுனம் : அமைதியாக இருக்க வேண்டிய நாள். அனுசரித்து நடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும்.

கடகம் : அமைதியாக இருக்க வேண்டிய நாள். ஆன்மீக பாடல்களை கேட்பதன் மூலம் மனஆறுதல் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்கலாம் நல்ல பலன்களை தரும்.

கன்னி :  உங்கள் இலக்குகளை அடைய எளிய முயற்ச்சிகளே போதும். இன்று நகைச்சுவை உணர்வுடன் நாளை கடப்பீர்கள்.

துலாம் : இன்றைய செயல்களை கையாள்வதில் முயற்சி எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பொறுமையுடன் செல்லபட வேண்டும்.

விருச்சிகம் : இன்று கொஞ்சம் சிரமமான நாள். பொறுமையும் மனஉறுதியும் மிகவும் அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தனுசு : இறைவனை பிரார்திப்பதும், தியானம் மேற்கொள்வதும் உங்களுக்கு நல்ல வழியை காட்டும். இன்று நீங்கள் மகிழ்ச்சியா இருப்பீர்கள். 

மகரம் : இன்று உங்களிடம் மனதைரியமும், மனஉறுதியும் காணப்படும் நாள். வளர்ச்சி உள்ள நாள். உங்களின் மனவலிமையால் வெற்றி கிடைக்கும் நாள்.

கும்பம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். வளர்ச்சியுள்ள நாள். வெற்றி கிடைக்கும் நாள்.

மீனம் : அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly