உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். இது உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
ரிஷபம் : இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். இதனால் தேவையற்ற மன வேதனை ஏற்படும். பிரார்தனை மற்றும் இசை கேப்டது மன ஆறுதலை தரும்.
மிதுனம் : கவலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு அமைதியாக இருக்க வேண்டிய நாள். வெற்றிக்கான முயற்சியை இன்று நீங்கள் எடுக்க வேண்டும்
கடகம் : சிறிய முயற்சியால் கூட பெரிய விஷயங்கள் கைகூடும். இன்று உங்களிடம் நம்பிக்கை அதிகமாக காணப்படும்
சிம்மம் : உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்க நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலையும் மன திருப்தியையும் தரும்.
கன்னி : இன்று பதட்டத்தை தவிர்த்து சமநிலையோடு இருக்க வேண்டிய நாள். உங்கள் வளர்ச்சியில் ஏற்படும் தடைகளை நீங்கள் சமாளிக்க வேண்டிய நாள்.
துலாம் : விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டிய நாள். தியானம் செய்ய ஏற்ற நாள். நம்பிக்கையான அணுகுமுறை தேவை.
விருச்சிகம் : வெற்றிகளை தரும் உறுதியான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். கடினமான பணிகள் கூட எளிதாக முடிவடையும். நண்பர்களின் ஆதரவு இன்று கிடைக்கும்.
தனுசு : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்காக செயல்படுவீர்கள். உங்கள் இனிமையான பேச்சு வெற்றிக்கு சாதகமாக அமையும்.
மகரம் : முறையான இறை வழிபாட்டில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கும்பம் : இன்றைய நாள் கவலையுடன் காணப்படும். இன்றைய நாள் சிறப்பாக இருக்காது. யதனையும் எளிதாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.
மீனம் : அர்ப்பணிப்புடன் முயற்சி செய்தால் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கேற்ற புகழ் பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும் நாள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…