இன்றைய நாள் (22.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் கடினமாக அமையாது. சுதந்திரமாக முடிவெடுக்க உறுதியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முயற்சி வெற்றியை தரும் நாள்.

ரிஷபம் : உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். உறுதியான மனநிலை கொண்டு செயல்பட்டால் அதனை சமாளித்து வெற்றி காணலாம்.

மிதுனம் : கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

கடகம் : உங்கள் இலக்குகளை அடைய ஏற்றநாள். அதற்கான சரியான முயற்சியை மேற்கொள்ளுங்கள். உறுதியான மனநிலை வெற்றியை தேடித்தரும்.

சிம்மம் : கடினமான சூழ்நிலை உருவாகும். அதனை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும். பதட்டம் ஏற்படும். அமைதியாக நம்பிக்கையுடன் செயல்களை செய்ய வேண்டும்.

கன்னி  : உங்களுக்கான சௌகரியங்களை விட்டு கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம் : உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையுடன் செயல்படவேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் : இன்றைய நாள் வெற்றிகரமாக அமையும். உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஓய்வின்றி செயல்படவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

தனுசு : உங்கள் திட்டங்கள் பலனளிக்கும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை தரும்.

மகரம் : உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயல்களை சரியாக கையாள்வதன் மூலம் வெற்றி கிடைக்கும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள் நல்லது நடக்கும்.

கும்பம் : தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்லது நடக்கும்.

மீனம் : பணிச்சுமை அதிகமாக இருக்கும். புதிதாக ஏதோ ஒன்று சாதிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். கடினமான உழைப்பிற்கு வெற்றி கிடைக்கும்.

Recent Posts

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!

டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…

23 minutes ago

“மக்களுக்காக பணியாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு” -அமைச்சர் மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!

சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…

42 minutes ago

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

9 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

9 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

11 hours ago