இன்றைய நாள் (22.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள்…

மேஷம் : உங்களது தினசரி செயல்கள் கூட இன்று கடினமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம் : உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். இன்று நீங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டும்.

மிதுனம் : இன்று நீங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும். அதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

கடகம் : இன்று நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். தியானம் அல்லது யோகா செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.

சிம்மம் : குழப்பங்கள் ஏற்படும் நாள். கொஞ்சம் அசமந்தமா இருப்பீர்கள். அதனால் விலை மதிப்பு மிக்க பொருட்களை இழக்கும் சூழல் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கன்னி : ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்றைய அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்.

துலாம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். நேர்மறையான எண்ணங்கள் மூலம் இன்றைய இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

விருச்சிகம் : நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தனுசு : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ஏமாற்றங்களை சந்திக்கும் சூழல் உருவாகும். பொறுமையாக செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.

மகரம் : நல்லது நடக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். மனத்திருப்தியுடன் காணப்படுவீர்கள்.

கும்பம் : நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கையின் மூலம் கடினமான பணிகள் கூட எளிதாக முடிந்துவிடும்.

மீனம் : தியானம் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்திட வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் அமையும்.

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

4 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

4 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

5 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

6 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

7 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

9 hours ago