இன்றைய நாள் (21.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்… இதோ உங்களுக்கான ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்கள் இதோ உங்களுக்காக…
மேஷம் : இன்று மிதமான பலன்கள் கிடைக்கும். பொறுமையுடனும், மனஉறுதியுடனும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம் : இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். ஆற்றல் அதிகமாக இருக்கும். நீங்கள் முன்னேற்றம் அடைவீர்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மிதுனம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.அது உங்களுக்கு உற்சாகத்தை தரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
கடகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் மனம் லேசாகும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.
சிம்மம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். பொறுமை மிக அவசியம். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் பலன் கிடைக்கும். உடல்நலனில் கவனம் தேவை.
கன்னி : இலக்குகளை அடைய உகந்த நாள். அதிர்ஷ்டம் காணப்படும்நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
துலாம் : இன்று மிக உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் செயல் வளர்ச்சி பாதையில் கூட்டிச்செல்லும்.
விருச்சிகம் : இன்று மகிழ்சிகரமான நாளாக அமையாது. நீங்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையான எண்ணங்களுடனும் செயல்படவேண்டும். இவ்விரண்டும் மிக அவசியம்.
தனுசு : நம்பிக்கை குறைந்து காணப்படும். உங்களுக்கு அதிகமான சுமை இருப்பது போல தோன்றும். அதனை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
மகரம் : பலன் தரும் நாளாக அமையும். மனஉறுதியுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கும்பம் : இன்று நீங்கள் வருத்தமான மனநிலையில் காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீனம் : இன்று குழப்பமான மனநிலை காணப்படும். வளர்ச்சி காலதாமதமாகும். சில உங்களுக்கு தேவையான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வரும்.