இன்றைய (26.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : அசட்டு தைரியம் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். மனதில் உறுதி தேவை.

ரிஷபம் : இன்று உங்களுக்கு நல்ல பலன்கிடைக்கும். மாற்றங்களை காணலாம். நன்மை விளையும் நாள்.

மிதுனம் : உங்கள் செயல்களை விரைந்து செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு நல்ல பலனை கொடுக்கும்.

கடகம் : வெளியிடங்களுக்கு செல்வதால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். எதையும் எளிதாக எடுத்து கொள்வது நல்லது. அமைதியாக இருக்க வேண்டும்.

சிம்மம் : உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றி குறித்து கவலை அடைவீர்கள். அதனை தவிர்த்து நீங்களே உங்களை உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும்.

கன்னி : நீங்கள் செயல்களை சிறப்பாக செய்து வெற்றி அடைவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

துலாம் : பிறருடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் அது உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

விருச்சிகம் : உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலையும் நிம்மதியையும் கொடுக்கும்.

தனுசு : இன்று சமநிலையான நாளாக இருக்காது. சூழ்நிலைகளை சமாளித்து நடந்து கொள்வது மூலம் இழப்புகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

மகரம் : உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நாளாக இன்று இருக்கும். பணம் வேலை தொடர்பான புது முயற்சியில் நீங்கள் இறங்கலாம்.

கும்பம் : உங்களுக்கு இன்று வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மீனம் : இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நாள். வளர்ச்சி குறைவாக காணப்படும்.

Recent Posts

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

1 hour ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

2 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

3 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

3 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

4 hours ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

4 hours ago