உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சற்று கடினமாக இருக்கும். உங்கள் பொறுமையை இழக்கும் சூழல் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ரிஷபம் : இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
மிதுனம் : இன்று சற்று மந்தமான நாள். அப்படியான நினைவுகளை தவிர்த்தல் நல்லது. பணிகள் அதிகமாக இருப்பது போல தோன்றும்.
கடகம் : இன்று பொறுப்பும், பதட்டமும் இருக்கும். நேர்மறையான அணுகுமுறை நல்ல பலனை தரும்.
சிம்மம் : இன்றைய பிரச்சினைகளை சமாளிக்க கடினமான முயற்சிகள் தேவை.
கன்னி : முன்னேற்றம் உள்ள நாள். அதற்கான ஆற்றலும் மனவுறுதியும் உங்களிடத்தில் காணப்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
துலாம் : உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். கடின உழைப்பு மூலம் நீங்கள் வெற்றியை பெறலாம்.
விருச்சிகம் : தவறுகளை சரி செய்ய வேண்டிய நாள். செயல்களை முறையாக செய்து கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டிய நாள்.
தனுசு : வெற்றி கிடைக்க கடின முயற்சி எடுக்க வேண்டும். திட்டமிட்டு செயல்படுவது முக்கியம்.
மகரம் : இன்று நீங்கள் தைரியத்தோடு இருப்பீர்கள். உங்கள் முயற்சிகள் நல்ல பலனை தரும். பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்றைய நாளை உங்களின் சுய முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நட்பு வட்டாரத்தின் ஆதரவு கிடைக்கும்.
மீனம் : கடினமான பணிகள் கூட எளிதாக முடிவடையும். அதனை திட்டமிட்டு நீங்கள் செயல்படுத்த வேண்டும்.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…