இன்றைய நாள் (21.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : மனதில் கவலைகள் உண்டாகும் நாள். அதனை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். 

ரிஷபம் : நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ளவேண்டிய நாள். சில அசௌகரியமான சூழல் காணப்படும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மிதுனம் : நடப்பவை எல்லாம் நல்லதாகவே அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் மனம் அமைதி பெரும்.

கடகம் : இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நல்ல செய்திகள் வந்து சேரும் நாள்.

சிம்மம் : ஆன்மீக ஈடுபட்டால் மனஅமைதி கிடைக்கும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

கன்னி : பல தடைகளை கடந்து செயல்களை செய்ய வேண்டிவரும். மற்றவர்களுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும். கவலைகளை மறந்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

துலாம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். நல்ல முடிவுகளை வேகமாக எடுப்பீர்கள். வாழ்வில் உயர நல்ல விஷயங்களை கொள்கைகளாக தேர்ந்தெடுப்ப்பீர்கள். 

விருச்சிகம் : முன்னேறுவதற்கு ஏற்ற நாள். குறைந்த முயற்சி பெரிய விஷயங்களை சாதிக்க தூண்டும். நேர்மறையான எண்ணங்களுடன் இருப்பீர்கள்.

தனுசு : தேவையற்ற கவலைகள் மனதில் எழும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள்.

மகரம் : பேச்சில் கவனக்குறைவு ஏற்படும் நாள். அதனால், சில பிரச்சனைகள் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டியநாள். தேவையற்ற கவலைகளை நீக்கி செயல்படுங்கள்.

கும்பம் : சற்று மந்தமான நிலையில் காணப்படுவீர்கள். அதனால்  வாயப்புகளை இழக்கும் சூழல் உருவாகும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மீனம் : உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். 

Recent Posts

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

15 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

50 minutes ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

59 minutes ago

விடியல் பயண திட்டம் முதல் மாணவியர் விடுதிகள் வரை! மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?

சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…

1 hour ago

TN Budget 2025 : ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம்…தொல்லியல் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…

1 hour ago

TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!

சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago