இன்றைய (25.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். அமைதியும் பொறுமையும் என்றும் உங்களுடன் இருக்க வேண்டும்.

ரிஷபம் : உங்கள் முயற்சி வெற்றியை தரும். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். அதனால் உங்கள் செயல்களை விரைந்து முடிப்பீர்கள்.

மிதுனம்  : உங்களிடம் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் முயற்சி வெற்றியை தரும். அது உங்கள் மன வலிமையை மேம்படுத்தும்.

கடகம் : இன்று பாதுகாப்பின்மை உள்ளது போல உணர்வீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். திருப்திகரமாக உணர்வீர்கள்.

சிம்மம் : இன்று சிக்கல்கள் காணப்படும் நாள். எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

கன்னி : இன்று இலக்குகளை அடைய உகுந்த நான். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

துலாம் : முக்கியமான செயல்களை இன்று முடிக்க முடியாது. ஆனால், இன்று எதிர்காலத்திற்கான திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கலாம்.

விருச்சிகம் : கடவுளை வணங்குதல் தியானங்கள் உங்களுக்கு மன ஆறுதலைத் தரும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். பொழுது போக்கு நடவடிக்கைகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

தனுசு : இன்று நிச்சயமற்ற நிலை உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு நன்மை தீமை இரண்டும் இருக்கும். அமைதியான நிலையை மேற்கொள்ள வேண்டும்.

மகரம் : இன்று அனைத்து விஷயங்களும் சுலபமாக நடக்கும். நம்பிக்கை உணர்வு வெற்றியை தரும்.

கும்பம் : இன்று உங்கள் மனதில் சில இலக்குகளை கொண்டிருப்பீர்கள். அதனை செயல்படுத்த முயலுங்கள். பயணத்தின் மூலம் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

மீனம் : ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு வெற்றியை தரும். அந்த வெற்றி உங்களுக்கு மன உறுதியை கொடுக்கும்.

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

12 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

14 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

15 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

17 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

17 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

18 hours ago