இன்றைய நாள் (20.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : ஆன்மீகத்தில் ஈடுபட ஏற்றநாள். பிறருடன் உரையாடும் போது கவனமாக பேச வேண்டும். தியானம் மேற்கொள்வது நல்லது.

ரிஷபம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று அமையும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது முக்கியம். பிரார்த்தனைகள் மன ஆறுதலை தரும்.

மிதுனம் : நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். நீங்கள் பதட்டப்படும்படி சூழ்நிலைகள் உண்டாகும். பிரார்த்தனைகள் மூலம் மனஆறுதல் கிடைக்கும். பிறருடன் பேசுகையில் பதட்டப்படாமல் கவனமாக பேசுங்கள்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. யதார்த்தமான அணுகுமுறை நல்ல பலனை தரும். உங்கள் பலவீனங்களை பலமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளுங்கள்.

சிம்மம் : இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள பொறுமை மிக அவசிய தேவை. சில அசௌகரியங்கள் காணப்படும். திட்டமிட்டு செயல்படவேண்டும்.

கன்னி : விரைவாக செயல்படுவீர்கள். இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் நட்பு வட்டாரம் பெரிதாகும்.

துலாம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் அற்புதமாக அமையும். உங்கள் பேசும் திறமையை மேம்படுத்தினால் நல்லது நடக்கும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதை அமைதியாக வைத்திருத்தல் அவசியம்.

தனுசு : அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். வாய்ப்புகள் கடைசி நேரத்தில் கூட தவறிவிடும். கவலை உள்ள நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மகரம் : இன்றைய நாள் சிறப்பாக அமைய மன உறுதியும் தைரியமும் தேவை.  நீங்கள் திருப்தியாக உணர்வீர்கள்.

கும்பம் : உங்களின் கடின உழைப்பு உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். உங்கள் பிரியமானவர்களுக்கு இன்று நீங்கள் விருந்தளிப்பீர்கள். நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

மீனம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். விவாதங்களை தவிர்க்க வேண்டும். நன்கு யோசித்து செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW