இன்றைய நாள் (02.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.

ரிஷபம் : இன்று நீங்கள் தைரியமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் பயத்தை ஒதுக்கி வைத்து நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்.

மிதுனம் : இன்று நீங்கள் முன்னேற்றப்பாதையில் செல்வீர்கள். உங்கள் லட்சியங்களை அடைய இன்று உங்களை நீங்கள் தயார்ப்படுத்தி கொள்ளுங்கள்.

கடகம் : பணவரவு ஏற்படும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். நீண்டகால திட்டமிடல்களுக்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சிம்மம் : இன்று பணிகளை முடிப்பதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இன்றைய நாள் சற்று கடினமாக இருக்கும்.

கன்னி : இன்று முன்னேற்றத்திற்கு ஏற்ற நாள் அல்ல. உங்கள் அணுகுமுறையில் எதார்த்தம் தேவை.

துலாம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருக்கின்றன. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம்.

விருச்சிகம் : இன்றைய நாள் அற்புதமாக இருக்கும். நீங்கள் மன உறுதியுடனும், ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.

தனுசு : உங்கள் புத்திசாலித்தனமும், சமநிலையான அணுகுமுறையும் வெற்றியை தேடி தரும். இன்றைய நாளை நீங்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மகரம் : இன்று நீங்கள் உற்சாகமாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.

கும்பம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்களுக்கு பலன் தரும் நல்ல முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

Recent Posts

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

12 minutes ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

12 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

15 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

16 hours ago