மேஷம் : இன்று மந்தமான நாள். சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் : வளர்ச்சி உள்ள நாள். சிறிதளவு முயற்சி வெற்றியை தரும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : உங்களது சொந்த முயற்சி நல்ல பலனை தரும். இன்று நீங்கள் வெற்றிகரமாக இருப்பீர்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கடகம் : நல்ல சிந்தனையுடன் சிறப்பான செயல்களை செய்வீர்கள். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம் : அமைதியின்மையாக இருக்கும் நாள். அறிவார்ந்த செயல்களை செய்யுங்கள். பொறுமையாக இருப்பது நல்லது.
கன்னி : உங்கள் முயற்சி வெற்றி கிடைக்கும். உங்கள் செயல்களை எளிதாக செய்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும் நாள்.
துலாம் : பிரார்த்தனைகளும், தியானமும் மன அமைதியை தரும். உங்கள் செயல்களில் நிதானம் தேவை.
விருச்சிகம் : மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். கவனத்துடன் உங்கள் செயல்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தனுசு : ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று இருக்கும்.
மகரம் : இன்றைய நாளில் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
கும்பம் : நீங்கள் எந்த விஷயத்தையும் இன்று எளிதாக எடுத்து கொண்டு வெற்றி காண வேண்டும். நீங்கள் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
மீனம் : நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் செயல்களை செய்ய வேண்டும். தியானம் மேற்கொள்வது இன்றைய செயல்களை எளிதாக மாற்றும்.
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…
தூத்துக்குடி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று நாளையும் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் திறப்பு விழா, திமுக நிர்வாகிகள்…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…