இன்றைய நாள் (19.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் சமநிலையை நீங்கள் இழக்க நேரிடும். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் செயல்படவேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. விரும்பியது கிடைக்கும் சூழ்நிலை இல்லை. வளைந்து கொடுத்து போவது நல்லதை தரும்.

மிதுனம் : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தன்னபிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

கடகம் : உங்கள் மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். பொறுமையாக இருப்பது அவசியம். அணுகுமுறையில் வேகம் காட்டக்கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

சிம்மம் : சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நேரம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வரும். மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.

கன்னி : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. சிந்தித்து செயல்பட்டால் தீய விளைவுகளை தவிர்க்கலாம். கவனமாக பேச வேண்டும்.

துலாம் : உங்கள் முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெற மன உறுதியுடன் போராடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம் : இன்றைய நாளை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.

தனுசு : எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட்டால் சவால்களை எதிர்கொள்ளலாம்.

மகரம் : அதிகமாக இன்று சிந்திப்பீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்ள வேண்டும்.

கும்பம் : உங்கள் இலக்குகளை அடைய ஏற்றநாள். பயணங்கள் ஏற்படும் நாள். அது உங்களுக்கு பயன் தரும்.

மீனம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகமுடன் காணப்படுவீர்கள்.

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago