இன்றைய நாள் (19.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்கள் நம்பிக்கை குறைவாக காணப்படும். அதனை தவிர்த்து நீங்கள் உற்சாகமாக செயல்பட்டால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம் : இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ளலாம். உங்கள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.

மிதுனம் : அதிர்ஷ்டம் குறைவாக உள்ள நாள். உங்கள் முயற்சி குறித்த நேரத்தில் நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். பிறருடன் பேசுகையில் கவனமாக பேச வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் போகலாம். பொறுமையாக இருக்க வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு மனத்திருப்தி உண்டாகும். பயன்கள் உங்களுக்கு நல்ல பலனை தரும்.

கன்னி : முன்னேற்றம் உள்ள நாள். சிறிதளவு முயற்சியும் வெற்றியை தேடித்தரும். உங்கள் திறமை வெளியுலகத்திற்கு தெரிய வரும்.

துலாம் : வளர்ச்சியுள்ள நாள். நீங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். சிறிய முயற்சியும் வெற்றியை தேடித்தரும்.

விருச்சிகம் : இன்றைய நாள் அசௌகரியமாக இருக்கும். மன அழுத்தம் காணப்படும். பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

தனுசு : இன்றைய நாள் சற்று மந்தமாக காணப் படும். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். நல்லதே நடக்கும்.

மகரம் : இன்றைய நாள் வெற்றிகரமாக அமையும். நீங்கள் செய்யும் செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு துடிப்பானதாக அமையும். உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் நாள். உங்களுக்கான சூழ்நிலைகளை நீங்களே அமைத்துக்கொண்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம் : இன்று குறைவானவர்களே கிடைக்கும். சில ஏமாற்றங்கள் நிகழலாம். அனைத்தையும் நட்புடன் அணுகுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TODAY
TN Minister Ma Subramanian say about HMPV
TN CM MK Stalin - BJP State Leader Annamalai
MK Stalin - TN Assembly
thiruvathirai kali (1)
Dhanush - Nayanthara
ToxicTheMovie