இன்றைய நாள் (18.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பொறுமை உங்களுக்கு அவசியம் தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மூலம் எந்த விஷயமும் எளிதாக நிறைவேறும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.

ரிஷபம் : உங்களது புத்திசாலித்தனம் மூலம் முன்னேற்றமான  பலன்களை பெறுவீர்கள். உங்களின் இனிமையான வார்த்தைகள் பிறருக்கு திருப்தி அளிக்கும்.

மிதுனம் : நீங்கள் பொறுமையை இழக்கும் சூழல் உண்டாகலாம். ஆதலால் மனதினை கட்டுப்படுத்தி அமைதியாக வைத்திருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.

மிதுனம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகும். அது உங்களுக்கு அதிர்ச்சியை தரும். தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப்படுவதை தவிர்த்திடுங்கள்.

சிம்மம் : உங்களை வெறுக்க வைக்கும் சூழ்நிலைகள் உண்டாகும். தெளிவான எண்ணங்களை கொண்டிருக்கவேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொழுதுபோக்கிற்கு ஏற்றநாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

துலாம் : நல்ல வாய்ப்புகள் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

விருச்சிகம் : உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட்டால் லட்சியங்களை அடையலாம்.

தனுசு : இன்று நீங்கள் திறம்பட செயல்பட முடியாது. சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். முடிவுகளை எடுக்க வேண்டாம்.

மகரம் : வளர்ச்சியுள்ள நாள். இதனை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். புதிய அனுபவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

கும்பம் : இன்று சாதகமான நாள். உங்களின் உறுதியான மனப்போக்கு வெற்றியை தேடிதரும்.

மீனம் : உங்கள் நடவடிக்கைகளில் மந்தமாக இருப்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அதனை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்