உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் முடிவுகளை எடுக்க முடியும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்வீர்கள்.
ரிஷபம் : வளர்ச்சி குறைவாக உள்ள நாள். உங்கள் பணிகள் தாமதமாக நடைபெறும். நீங்கள் சோம்பலுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் : உங்கள் மனதில் குழப்பங்கள் உண்டாகும். அமைதி இழந்து காணப்படுவீர்கள். இன்று உங்களால் முடிவுகளை எடுக்க முடியாது.
கடகம் : இன்று நீங்கள் உணர்ச்சிவசமாக இருப்பீர்கள். ஏதோ ஒன்றை இழந்தது போல உணர்வீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் நல்ல எண்ணங்களுடன் காணப்படுவீர்கள். நல்லது நடக்கும்.
கன்னி : இன்று நீங்கள் அமைதி இழந்து காணப்படுவீர்கள். வளர்ச்சி குறைவாக இருக்கும். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் நாளாக இன்று அமையும். சில கடினமான சூழ்நிலைகள் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டும்.
துலாம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று அமையும். எனவே, இன்று நீங்கள் சகஜமான மனநிலையில் இருக்க வேண்டும். இன்றைய நாளை சிறப்பாக மாற்றுவது உங்கள் கையில் உள்ளது.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். இறைவழிபாடு நல்ல பலனளிக்கும்.
தனுசு : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவடையும். திருப்திகரமாக இருப்பீர்கள்.
மகரம் : எந்த செயலை செய்தாலும் அதனை பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். வளர்ச்சி உள்ள நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
கும்பம் : சில புதிய பிரச்சினைகள் எழலாம். நீங்கள் பொறுமையுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டியது. முக்கியமான சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க நீங்கள் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
மீனம் : இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கும். வளர்ச்சி குறைவாக இருக்கும். சில ஏமாற்றங்கள் காணப்படும்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…