உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் பயனுள்ளதாக இருக்கும். முயற்சிகள் நல்ல பலனை தரும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடனும் மனஉறுதியுடனும் இருப்பீர்கள்.
ரிஷபம் : திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். கவனமுடன் பேச வேண்டும். சிந்திப்பதில் கவனத்தை செலுத்துங்கள்.
மிதுனம் : நகைச்சுவையுடன் இன்றைய நாளை அணுகுங்கள் அது இனிமையாக இருக்கும். இன்றைய நாளை எளிதாக கையாளலாம். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு நல்ல பலன்களை தரும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கானது. நீங்கள் பொறுமையை கையாளவேண்டிய நாள். சில அசௌகரியங்கள் காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சிம்மம் : மந்தமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். கவனமாக பணியாற்ற வேண்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கன்னி : தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். முயற்சிகள் வெற்றியை தேடி தரும். புதிய வாய்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்காது. கோவிலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
விருச்சிகம் : நீங்கள் உற்சாகமுடன் இருக்க வேண்டும். எதிர்பார்ப்புகளை தவிர்த்து செயலாற்றினால் வெற்றி கிட்டும்.
தனுசு : மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். நல்ல மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
மகரம் : இன்று உங்களுக்கான நாளாக இருக்காது. திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டமில்லாத நாள்.
கும்பம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் அது உங்களுக்கு மன ஆறுதலை தரும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.
மீனம் : இன்று நல்ல பலன் கிடைக்கும் நாள். மற்றவர்களுக்கு உதவிசெய்தால் மனஆறுதல் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு மன அமைதியை கொடுக்கும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…