இன்றைய நாள் (17.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள
மேஷம் : இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இன்று எடுக்கும் முடிவுகள் நல்லதை தரும். இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம் : பரபரப்பாக காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி காணப்படும். முக்கிய முடிவுகள் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தும்.
மிதுனம் : இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அனைத்து விஷயங்களையும் சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபபடுங்கள் மன ஆறுதல் கிடைக்கும்.
கடகம் : ஆன்மீகத்தில் ஈடுபட்டால் நல்ல சூழ்நிலை நிலவும். இன்றைய நாள் உங்களுக்கானதாக அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான நாள். நீங்கள் அதற்கேற்றார் போல செயல்பட வேண்டும். வாழ்க்கையின் சரி, தவறை புரிந்து நடக்க வேண்டும்.
கன்னி : இன்று முன்னேறுவதற்கு உகந்த நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை செய்வீர்கள். உங்கள் லட்சியத்தை அடைய கடினமாக உழைப்பீர்கள். தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள.
துலாம் : குழப்பமான எண்ணங்களால் உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் உண்டாகும். பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் மன ஆறுதல் பெறலாம்.
விருச்சிகம் : தைரியமும், மன உறுதியும் வெற்றிகளை தேடி தரும். உங்கள் இலக்குகளை அடைய தைரியமும் மன உறுதியும் உதவும்.
தனுசு : உங்கள் முயற்சியின் மூலம் நல்லது நடக்கும். அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.
மகரம் : உங்கள் சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வரும். மனகவலைகள் ஏற்படும்.
கும்பம் : மனதில் வேறுபாடுகள் எழும். அதனை பக்குவமான அணுக வேண்டும். சூழ்நிலைகேற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.
மீனம் : முக்கிய நிகழ்வுகளை தவிர்த்திடுங்கள். இன்று பாதுகாப்பின்மை உணர்வு இருக்கும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மனஆறுதல் கிடைக்கும்.