இன்றைய (22.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : இன்று வெற்றி உள்ள  நாள். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் இருக்கும்.

ரிஷபம் : உங்கள் செயலை எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று நற்பலன்களை தரும் நாள்.

மிதுனம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய நாள். அதன் மூலம் பதட்டதிலிருந்து விடுபட்டு ஆறுதல் கிடைக்கும்.

கடகம் : உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம் : உங்களின் வளர்ச்சியை கண்டு நீங்களே மகிழ்ச்சி அடைவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நாள்.

கன்னி : இன்று மகிழ்ச்சி தரும் நாளாக இருக்காது. நீங்கள் விரும்பியதை அடைய கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

துலாம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் உற்சாகம் அதிகரிக்கும்.

விருச்சிகம் : எதார்த்தமான அணுகுமுறைகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டும். அமைதியான அணுகுமுறை உங்கள் செயல்களை சிறந்த முறையில் செயலாற்ற வைக்கும்.

தனுசு : தொடர் முயற்சி உங்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும். முன்னேற்றம் காணப்படும் நாள்.

மகரம் : உங்களுக்கு தேவையான சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். துடிப்பான நாளாக இருக்கும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் சிறப்பாக இருக்க நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.

மீனம் : செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். அதனால் அதனை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்