உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்களுக்கான நாள். வெற்றிகள் கிடைக்கும் நாள். உங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். தன்னம்பிக்கையுடன் செயல்களை மேற்கொள்ளுங்கள்.
ரிஷபம் : இலக்குகள் நிறைவேறும். மகிழ்ச்சி கிட்டும். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். நகைச்சுவை உணர்வுடன் இருப்பீர்கள்.
மிதுனம் : பொறுமையாக கடைபிடிக்க வேண்டிய நாள். தாமதமாக செயல்படுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
கடகம் : சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நாள். உங்கள் உறுதியான மனநிலையோடு போராட்டங்களை வென்றிடுவீர்கள். உற்சாகமாக இருக்க வேண்டிய நாள்.
சிம்மம்: உற்சாகமாக காணப்படுவீர்கள். முன்னேற்றமுள்ள நாள். வெற்றி அடைய கடினமாக போராட வேண்டும். வளர்ச்சியுள்ள நாள்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உற்சாகமாக இருப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
துலாம் : வளர்ச்சியுள்ள பாதைகளில் உங்கள் முயற்சி இருக்கும். அதில் வெற்றி காண ஏற்ற நாள். சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாள்.
விருச்சிகம் : இன்றைய சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடைபெறும். அதனை திறம்பட கையாள உறுதியான மனதைரியம் தேவை.
தனுசு : உங்களுக்கு லாபம் தரக்கூடிய பலன்கள் கிடைக்கும். திருப்தியுள்ள நாள். முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும். பயணங்களால் ஏற்படும் நாள்.
மகரம் : மனக்குழப்பங்கள் நிலவும் நாள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.
கும்பம் : இன்று நீங்கள் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உற்சாகத்துடன் இருக்க வேண்டும். உறுதியான முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள்.
மீனம் : தடைகள் காணப்படும் நாள். உறுதியான மனப்போக்குடன் அதனை சமாளித்து வெற்றி காணிப்பீர்கள்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…