மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு உங்களுக்கு மிகவும் பிடித்த நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமாக அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி வெற்றியை உங்கள் வசமாக்க வேண்டும்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. அதனால் அதற்காக வருந்துவதை விட்டுவிட்டு உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நேரத்தை பயன்படுத்துங்கள்.
கடகம் : உங்கள் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்று உங்களுக்கு நல்ல நாள். உங்கள் முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
சிம்மம் : இன்று எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்க வேண்டும்.
கன்னி : இன்று நீங்கள் கோவிலுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய நாள். கோவிலுக்கு செல்வதால் உங்கள் மனதிற்கு நிம்மதி ஏற்படும். முடிவுகள் எடுக்க வேண்டாம்.
துலாம் : கடினமாக உழைத்து செயல்படுத்தினால் வெற்றியை காணலாம். உங்களிடமிருக்கும் விலைமதிப்புள்ள பொருட்களை பாதுகாத்து எச்சரிக்கையாக வைத்திருங்கள்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாள். நல்ல பலன் கிடைக்கும். முறையாக திட்டமிட்டு முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு : உங்களுக்கு சிறப்பான நாள். சுற்றத்தாரின் ஆதரவு கிடைக்கும். இன்று நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும்.
மகரம் : ஆன்மீகத்தில் ஈடுபட உகந்த நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். அதனை நாளை பார்த்துக்கொள்ளலாம்.
கும்பம் : இன்று சிறப்பான பலன் கிடைக்காது. அமைதியாக செயல்களை செய்யுங்கள். அது உங்களுக்கு சரியான பலனை கொடுக்கும். பொறுமை மிக அவசியம்.
மீனம் : இன்று மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வெற்றியின் உச்சத்திற்கு செல்வீர்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…